சிதம்பரம் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடலூர் மாவட்டம் சிதம்பரம் கிளையில் கடந்த 18-6-2011 அன்று மாணவர்களுக்கான கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட துனைத் தலைவர் முன்னிலை வகித்தனார்கள்.  மாணவரணி  ஹாஜி அலி சிறப்புரையாற்றினார்கள். மாணவர்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ் .