சிங்காரத்தோப்பில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி சிங்காரத்தோப்பு பள்ளியில் கடந்த 12-2-11 அன்று வாராந்திர சொற்பொழிவு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.