சிக்கல்நாயக்கன்பேட்டை கிளையில் தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சிக்கல்நாயக்கன்பேட்டை கிளையில் கடந்த 05.06.11 ஞாயிற்றுக்கிழமை அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது. இதில் குலாம் அவர்கள் மறுமை வெற்றி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.