சிக்கல்நாயக்கன்பேட்டையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சிக்கல்நாயக்கன்பேட்டை  கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 10440 மதிப்பிற்கு 24 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.