சாலமன் பாப்பையாவிற்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – ஈரோடு TNTJ

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சார்பாக கடந்த 30.7.11 அன்று பிரபல பேச்சாளர் சாலமன் பாப்பையா அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் , மாமனிதர் நபிகள் நாயகம் , இயேசு சிலுவையில் அறையப்படவில்லை உள்ளிட்ட நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன.