சாரமேடு கிளையில் ரூபாய் 32,820 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சாரமேடு கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 160 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 32,820  மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.