சாரமேடு கிளையில் பிறசமய சகோதரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சாரமேடு கிளையின் சார்பாக 11.07.2011 அன்று பிறமத சகோதரிக்கு குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமியக் கொள்கை நூல்கள் வழங்கப்பட்டன.