சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி ஆட்டோ பேனர் விளம்பரம் – காரைக்கால்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் சார்பாக கடந்த 27-7-2011 அன்று மெகா டிவி சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி குறித்து ஆட்டோ பேனர் விளம்பரம் செய்யப்பட்டது.