சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி நோட்டிஸ் விளம்பரம் – பெரம்பலூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பெரம்பலூர் மாவட்டம் சார்பாக கடந்த 05-08-11 (வெள்ளிக்கிழமை) “மெகா T.V. வில்” ஒளிபரப்பாகும் “தவறான வாதங்களும் தக்கபதில்களும்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தும் “சகோ.P. ஜைனுல் ஆபிதீன்” அவர்களின் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி குறித்த விளம்பர நோட்டிஸ் அனைத்து கிளைகளிலும் விநியோகம் செய்யப்பட்டது.