சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிகள் சுவர் விளம்பரம் – சிம்மக்கல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் சிம்மக்கல் கிளையில் கடந்த 22-7-2011 ரமளான் சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்து சுவர் விளம்பரங்கள் செய்யப்பட்டது.