சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி பேணர் விளம்பரம் – பட்டாபிராம்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅதி திருவள்ளுர் மாவட்டம் பட்டாபிராம் கிளையில் கடந்த 6-8-2011 மெகா டிவி சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி குறித்து பேணர் விளம்பரங்கள் செய்யப்பட்டது.