சர்மா நகர் கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடசென்னை மாவட்டம் சர்மா நகர் கிளையில் கடந்த 31-7-2011 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோ இம்ரான் அவர்கள்வரதட்சனை மற்றுமு் நோன்பின் மாண்பு ஆகிய தலைப்புகளில் உரையாற்றினார்கள்.