சமஸ்பிரான் கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சமஸ்பிரான் கிளையில் கடந்த 27-7-2011 அன்று ரமளானின் சிறப்புகள் என்ற தலைப்பில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.