சமஸ்பிரான் கிளையில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சமஸ்பிரான் கிளையில் கடந்த 9-7-2011 அன்று மிஃராஜ் இரவு குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.