சமஸ்பிரான் கிளையில் இலவச நோட்டு புத்தகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சமஸ்பிரான் கிளையில் கடந்த 8-7-2011 அன்று ஏழை மாணவ மாணவியருக்கு ரூபாய் 5 ஆயிரம் மதிப்பில் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.