சன்னாபுரம் – திருநாகேஸ்வரம் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் – திருநாகேஸ்வரம் கிளையில் ஒரு நபருக்கு ரூ.417/- வீதம் 69 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 28797.00 மதிப்பிற்கு ஃபி்த்ரா விநியோகம் செய்யப்பட்டது.