சன்னாபுரம் கிளையில் நடைபெற்ற நோன்பு பெருநாள் தொழுகை

eid1eid-2தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு சன்னாபுரம் கிளை நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.