சன்னாபுரம் கிளையில் இஃப்தார் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சன்னாபுரம் கிளையில் கடந்த 29.08.10 ஞாயிற்றுக்கிழமை அன்று சிறப்பு இப்தார் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் உபைதுல்லாஹ் மன்பஈ அவர்கள் ரமளானின் சிறப்புகள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.