சத்வா கிளையில் ரூபாய் 9800 நிதியுதி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டல சத்வா கிளை சார்பாக கடந்த 11.06.2011 அன்று இஸ்லாத்தை தழுவிய சகோ. அப்துல் ரஹ்மான் அவர்கள் தாயகம் செல்ல விமான டிக்கெட்டிற்காக திர்ஹம் 800/- (ரூபாய் 9800) வழங்கப்பட்டது.