சத்தியமங்களம் கிளையில் பண்ணீர் செல்வம் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் கிளையில் கடந்த 1-7-2011 அன்று பண்ணீர் செல்வம் என்ற சகோதரருக்கு தஃவா செய்யப்பட்டு திருக்குர்ஆன் தமிழாக்கம் , மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.