சங்கு நகர் கிளையில் ழூபாய் 29 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்

picture-073தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சங்கு நகர் கிளையில் ரூபாய் 29910 மதிப்பிற்கு உணவுப் பொருட்கள் 300 ஏழை குடும்பங்களுக்குஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.