சங்கு நகர் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஈரோடு மாவட்டம் சங்கு நகர் கிளையில் கடந்த 2-1-11 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. பெண்கள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.