சங்கராபுரத்தில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் கிளையில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை திடலில் நடைபெற்றது. ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் இதில் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.