சங்கரன்கோவில் கிளை மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் கிளை சார்பில் கடந்த 17.07.2011 அன்று மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அஸ்ரப்தீன் பிர்தௌஸி அவர்கள் குழப்பவாதிகள் யார் என்ற தலைப்பிலும் காஜாநூஹ் அவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கடந்து வந்த பாதை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.