சங்கரன்கோவில் கிளையில் ரூபாய் 3820 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் கிளையில் கடந்த 25-6-2011 அன்று ஏழை சகோதரரின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 3820 மருத்துவ உதவி வழங்கப்பட்டது,