சக்கராப்பள்ளி கிளையில் ரூபாய் 52 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சக்கராப்பள்ளி கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 52517 மதிப்பிற்கு 540 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.