கோவை மாவட்டத்தில் இஸ்லாத்தை ஏற்ற முருகேசன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தில் கடந்த 15.06.2011 அன்று முருகேசன் என்ற சகோதரர் தூய இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்று கொண்டார். மேலும் தனது பெயரை முஹம்மத் ரிபாய் என மாற்றி கொண்ட மார்க்க கல்வி பயில சேலம் தாவா சென்டருக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் மாவட்டம் சார்பாக செய்யப்பட்டுள்ளது.