கோவை மர்கசில் வாராந்திர பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்ட மர்கசில் கடந்த 09.07.2011 அன்று வாராந்திர பயான் நடைபெற்றது. இதில் அப்துர் ரஷித் அவர்கள் உரையாற்றினார். அத்தில் அதிகமானோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.