கோவையில் பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக கடந்த 13.05.2011அன்று மாற்று மத சகோதரருக்கு தாவா செய்யப்பட்டு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.