கோவையில் ரூபாய் 2500 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக கடந்த 11.02.2011 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ ரூபாய் 2500/-  மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. இதனை மாவட்ட துணை தலைவர் சஹாப்தீன் அவர்கள் வழங்கினார்.