கோவையில் ரூபாய் 22,600 கல்வி உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தில் கடந்த 16.08.2011 அன்று மாநில தலைமை வழங்கிய கல்வி உதவி தொகையான ரூபாய் 22,600 நான்கு ஏழை மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.