கோவையில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக உடல் நிலை பாதிக்கப்பட்ட மாற்றுமத சகோதரிக்கு கடந்த 24.02.2011 அன்று மருத்துவ உதவியாக ரூபாய்  2 ஆயிரம் வழங்கப்பட்டது.  மாவட்ட செயலாளர் நவ்சாத் வழங்கினார்கள்.