கோவையில் ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக கடந்த 06.08.2011 அன்று ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 2000 ஐ மாநில மேலாண்மைக்குழு உறுப்பினர் பக்கீர் முஹம்மத் அல்தாபி அவர்கள் வழங்கினார்.