கோவையில் ரூபாய் 12900 மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக கடந்த 01.07.2011 அன்று மதுரையை சேர்ந்த சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 12,900/- வழங்கப்பட்டது.