கோவையில் ரூபாய் ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக ஏழை முதியவருக்கு கடந்த 19.02.2011 அன்று மருத்துவ உதவியாக ரூபாய் 1000/- மாவட்ட பொருளாளர் ஹாரிஸ் அவர்கள் வழங்கினார்.