கோவையில் ரூபாய் ஆயிரம் மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக ஏழை சகோதரருக்கு கடந்த 26.02.2011 அன்று மருத்துவ உதவியாக Rs 1000/- வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர் நவ்சாத் வழங்கினார்.