கோவையில் மாற்றுமத சகோதரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக மாற்றுமத சகோதரிக்கு கடந்த 17.02.2011 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கத்தை மாவட்ட செயலாளர் நவ்சாத் அவர்கள் வழங்கினார்.