கோவையில் மாணவர்களுக்கான தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக மாணவர்களுக்கான மாவட்ட தர்பியா கடந்த 22.05.2011 அன்று நடைபெற்றது. இதில் சேலம் கல்லூரி ஆசிரியர் தாஹா அவர்கள் “மாணவர்கள் மத்தியில் தாவா பணியை வீரியமாக கொண்டு செல்வது குறித்து ஆலோசனை வழங்கினார். இதில் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.