கோவையில் பாலன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஐமாஅத் கோவை மாவட்ட மர்கசில் கடந்த  07.05.2010 அன்று  பாலன் என்ற மாற்றுமத சகோதரருக்கு  பி.ஜே அவர்களின் திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது. இதை  என்.எச் ரோடு கிளை செயலாளர் அப்துர்ரஹ்மான் அவர்கள் வழங்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்!