கோவையில் தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தின் சார்பாக கிளை நிர்வாகிகளுக்கான மாவட்ட தர்பியா கடந்த 15.05.2011 அன்று மாநில பொதுச்செயலாளர் ஆர்.ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் கொள்கைச் சகோதரர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.