கோவையில் இஸ்லாத்தை ஏற்ற செல்வி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தில் செல்வி என்ற சகோதரி கடந்த 08.06.2011 அன்று தூய இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். இவருக்கு மாவட்ட செயலாளர்  குர்ஆன் தமிழாக்கம் மற்று இஸ்லாமிய அடிப்படை கல்வி போன்ற புத்தகங்களை வழங்கினார்.