கோவையில் இஸ்லாத்தை ஏற்ற மோகன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டத்தில் மோகன் என்ற 21 வயது மாணவருக்கு தாவா செய்யப்பட்டு அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 12.05.2011 அன்று அவர் இஸ்லாத்தை தன் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்.

மேலும் தன் பெயரை அபூபக்கர் சித்திக் என்று மாற்றி கொண்ட அவருக்கு செல்வபுரம் தெற்கு கிளையின் சார்பாக புத்தகங்களும், சீடிகளும் வழங்கப்பட்டன.

சேலம் தாவா சென்டருக்கு மூன்று மாத பயிற்சிக்கு அபூபக்கர் சித்திக் அனுப்பி வைக்கப்பட்டார்.