கோவில்பட்டி கிளையில் ரூபாய் 20770 மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி  மாவட்டம் கோவில்பட்டி கிளை சார்பாக கடந்த 30-8-2011 அன்று 91  ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 20770  மதிப்பில் ஃபித்ரா பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.