கோவில்பட்டி கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 15040 மதிப்பிற்கு 80 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.