கோலாலம்பூரில் வாராந்திர சொற்பொழிவு

மலேசிய தவ்ஹீத் ஜமாஅத் கோலாலம்பூரில் கடந்த 15-5-2010 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆர்வத்துடன் பலர் இதில் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.