கோரி்ப்பாளையம் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மதுரை மாவட்டம் கோரி்ப்பாளையம் கிளையில் கடந்த 10-7-2011 அனறு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. கலீல் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள். சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.