கோயம்பேடு கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கோயம்பேடு கிளையில் கடந்த 19-6-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
இதில் சலீம் அவர்க்ள உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.