கோயம்பேடு கிளையில் விழிப்புணர்வு நோட்டிஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கோயம்பேடு கிளையில் கடந்த 3-6-2011 அன்று சாதி வாரி கணக்கெடுப்பில் முஸ்லிம்கள் நடந்து கொள்வது எப்படி என்ற விழிப்புணர்வு நோட்டிஸ்  நகர் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.