கோயம்பேடு கிளையில் மெகா போன் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கோயம்பேடு கிளையில் கடந்த 6-7-2011 அன்று 3 இடங்களில் மேகா போன் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.