கோயம்பேடு கிளையில் பெண்கள் பயான் & நோட்டிஸ் வநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கோயம்பேடு கிளையில் கடந்த 17-7-2011 அன்று இரண்டு இடங்களில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் அன்றய தினம் வீடு வீடாக சென்று பராஅத் இரவு குறித்த நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.